  I' tryCmd q{time} நிமிடங்களுக்கு முயற்சிக்கவும். இலவசம். buyCmd வாங்கவும்: {pricedisplay}.தொலைபேசி பில் அடிப்படையில் பணம் செலுத்தவும் 
confirmTryMsgசோதனைக் காலம், நேரவரம்புக்கு உட்பட்டவை மற்றும் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடியதாகும். நீங்கள் இதை எந்த நேரத்திலும் வாங்கலாம் அல்லது சோதனைக்காலம் முடிந்த பிறகும் வாங்கலாம். 
confirmSmsMsgஇந்த அப்ளிகேஷன்  [N]  எண்ணிக்கையுள்ள குறுஞ்செய்திகளை இந்த வாங்குதலை உறுதிப்படுத்துவதற்காக அனுப்பும். சாதாரணமான குறுஞ்செய்திக்கான கட்டணங்கள் பொருந்தும். மொத்த கட்டணம் என்பது கூறப்பட்டுள்ள கட்டணமும் குறுஞ்செய்திக் கட்டணமும் சேர்ந்தது ஆகும். termsCmd Yவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் termsMsg"இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகளையும், உங்களுடைய அமைவிடத்துக் குறிப்பாகப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் வரையறைகள் ஏதாவது இருப்பின் அவற்றையும் மற்றும் தொடர்புக்கான தகவல்களையும் காண http://www.flxn.se/terms  க்குச் செல்க. வாங்குவதற்கான பொறுப்புறுதியை அளிப்பதன் மூலம், நீங்கள் இந்த பொதுவான விதிமுறைகள் மற்றும் வரையறைகளுக்கும். உங்கள் அமைவிடத்திற்கு உரித்தான விதிமுறைகள் மற்றும் வரையறைகள் ஏதாவது இருப்பின் அவற்றிற்கும் உடன்படுகிறீர்கள். சட்டப்படி நீங்கள் உரிய வயதை அடையாதவராக  அல்லது பில் தொகை செலுத்துபவராக இல்லாமல் இருந்தால், உங்களிடம் பில் தொகை செலுத்துபவரின் அனுமதி இருக்க வேண்டும், ஏனெனில் விதிக்கப்படும் எந்த கட்டணத்திற்கும் பில் தொகை செலுத்துபவரே பொறுப்பாளர் ஆவார். வாங்குகிறபொழுது  நீங்கள் இயக்குவோர் கட்டணத்துடன் சேர்த்து கூறப்பட்ட விலை விதிக்கப்படுவதற்கு உடன்படுகிறீர்கள். உறுதியளிக்கப்பட்ட வாங்குதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பணம்செலுத்தற்கான தேர்வுரிமைப்படி உரிமம் ஒன்றை வழங்கி அப்ளிகேஷனை தானாகவே திறந்து விடுகிறது. வாங்குதல் உறுதியாகாவிட்டால் நீங்கள் சொந்த அடையாள எண்ணைக் கொண்டு கையினால் அப்ளிகேஷனை திறக்க வேண்டியது அவசியமாக ஆகக் கூடும். வாங்குதல் உறுதியானதும் சொந்த அடையாள எண்ணுடன் கூடிய பற்றுச்சீட்டை  நீங்கள் பெறுவீர்கள். செய்தி கொண்டு சேர்த்தல் மற்றும் அப்ளிகேஷனும் மற்ற அமைப்புகளும் இணைக்கப்படும் முறைமை ஆகியவை மொபைல் நெட்வொர்க் கிடைப்பது மற்றும் மூன்றாம் நபர் இடைநீட்டாளர் அமைப்பு இவற்றிற்கு உட்பட்டது மேலும் இவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கப்படமாட்டாது. அப்ளிகேஷனைத் திறப்பதற்கு முன்னால் நீங்கள் அடையாள எண்ணைத் தொலைத்து விட்டால், அப்ளிகேஷனைத் திறப்பதற்காக நீங்கள் புதிய ஒரு வாங்குதலைச் செய்ய வேண்டும். வாங்குதலை மீண்டும் செய்வதன் மூலமாக நீங்கள் மறுபடியும் பில் செய்யப்படுவதற்கு உடன்படுகிறீர்கள். உரிமம் மற்றும் அதோடு இணைந்துள்ள சொந்த அடையாள எண் ஆகியன நிறுவப்பட்ட அப்ளிகேஷன், சாதனம் மற்றும் சிம்மிற்குக் குறிப்பாக உரித்தானவை. நீங்கள் உங்களுடைய சாதனத்தையோ அல்லது சிம்மையோ மாற்றி வைத்தால் அல்லது நிறுவப்பட்ட அப்ளிகேஷன் மீது மேலெழுதுதல் செய்தால் அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதற்கு மீண்டும் வாங்க வேண்டியிருக்கும். அப்ளிகேஷனை மாற்றம் செய்யவோ, திருத்தவோ, நோக்கத்தை மாற்றவோ நிலைமாற்றம் செய்யவோ முடியாது. வழங்கப்பட்ட உரிமம் அப்ளிகேஷனை முற்றிலுமாக உங்களின் சொந்த மற்றும் வணிகரீதியில் அல்லாத பயன்பாட்டிற்காக  உபயோகப்படுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுக்கிறது. அதிகாரமளிக்கப்படாத மீள் உருவாக்கம் அல்லது விநியோகம், வெளிப்படையாக தடை செய்யப்படுகிறது மேலும் இது பொருந்தும் சட்டத்தை மீறுவதாகும். அப்ளிகேஷனுக்காக, மனிதரால் படிக்கக் கூடிய ஆதாரங்களின் குறியீடு சம்பந்தமான எந்த உரிமமும் உங்களுக்கு வழங்கப்படவில்லை, மேலும் அப்ளிகேஷனுடனோ அல்லது அதன் படைப்பாளிகளுடனோ  சம்பந்தப்பட்ட காப்புரிமைகள், வணிகக் குறியீடுகள்,  வணிக ரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துரிமை சம்பந்தமான எந்த உரிமையும் உங்களுக்கு விற்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை.  நீங்கள் அப்ளிகேஷனையோ அல்லது அப்ளிகேஷனைப் பாதுகாக்கும் எந்த பாகங்களையுமோ  வளைத்துக் கொள்ளவோ, மீள்நோக்குப் பொறியியல் செய்யவோ, தொகுப்பைப் பிரிக்கவோ, சிதைக்கவோ, மீறவோ இல்லாவிட்டால் திரித்துவிடவோ முயற்சி செய்யாமல் இருக்க அல்லது அதற்காக எவருக்கும் உதவிடாமல் இருப்பதற்கு உடன்படுகிறீர்கள். சில வாங்குதல் தேர்வுரிமைகள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள உங்களை அனுமதிக்கின்றன மேலும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலமாக சொந்த அடையாள எண் குறியீடு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது பற்றுச்சீட்டிலுள்ள சொந்த அடையாள எண் குறியீடு அப்ளிகேஷனைத்  
captchaMsg தொடர்வதற்கு முன்பு, கீழுள்ள {code} ஐ டைப் செய்யவும். 
optionsDlg Zபணம் செலுத்துதலுக்கான தேர்வுகள். 
confirmDlg Aதேர்வை உறுதிபடுத்தவும். identify1Msgவாங்கவேண்டும் என்றால், நீங்கள் முதலில் பணம் செலுத்தலுக்கான தேர்வுரிமையைப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷன் யுனைடெட் கிங்டம் உள்ள ஒரு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும். நீங்கள் இந்த நாட்டிற்கான உங்களுடைய சாதாரண இயக்கக் கட்டண விகிதத்தை செலுத்துவீர்கள். hasAccessMsg இந்த அப்ளிகேஷனை உபயோகிக்க உங்களுக்கு ஏற்கனவே நுழைவு அனுமதி உள்ளது. enterCodeNav ^அடையாள எண்ணுடன் அன்லாக் செய்யவும். enterCodeCmd ^அடையாள எண்ணுடன் அன்லாக் செய்யவும். checkCodeCmd ^அடையாள எண்ணுடன் அன்லாக் செய்யவும். 	codeOkMsg அன்லாக் ஓகே confirmFreeCmd 6நிச்சயப்படுத்தவும் confirmPremCmd 6நிச்சயப்படுத்தவும் retryCmd Dமீண்டும் முயற்சிக்கவும். activatedMsg uபரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. registerDlg <வாங்க பதிவு செய்யவும். agreeCmd 3ஒப்புக்கொள்கிறேன் registerCmd ,பதிவு செய்யவும். identifyTermsMsg
Cஅப்ளிகேஷனைப் பதிவு செய்வதன் வாயிலாக நீங்கள் இந்த விதிமுறைகள் மற்றும் வரையறைகளுக்கு ஒத்துக் கொள்கிறீர்கள். வாங்குவதற்கு பதிவு செய்தல் அவசியம் ஆனால் இது அப்ளிகேஷனுக்கான உரிமத்தை உங்களுக்கு வழங்காது. பதிவுசெய்தலின் ஒரு பகுதியாக பெறப்படும் தகவல்கள் (“the information”) உங்களுடைய அமைவிடம் மற்றும் திட்டத்திற்கான விலைகளுக்குப் பொருந்துகிற தேர்வுரிமையை அடையாளம் காண்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இத்தகவல்கள் இரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்படும் மேலும் இவை அவசியமானால் வாடிக்கையாளர் பராமரிப்பிற்கான நோக்கங்கள் தவிர, மூன்றாம் நபர்களுக்கு, கிடைக்குமாறு செய்யப்பட மாட்டாது.  உங்களுடைய நாட்டிற்கு வெளியே உள்ள ப்ரீமியம் அல்லாத ஒரு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புதன் மூலமாக அப்ளிகேஷனால் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்கிறபொழுது நீங்கள் பதிவிற்கான செய்தியின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். தகவல் கொண்டுசேர்பப்து, மொபைல் நெட்வொர்க் கிடைப்பது மற்றும் மூன்றாம் நபர் இடையீட்டாளரின் அமைப்புகள் இவற்றிற்கு உட்பட்டது மேலும் இதற்கு உத்தரவாதம் அளிக்கப்படமாட்டாது. ஏதாவது காரணத்திற்காக அப்ளிகேஷனிலிருந்து அல்லது அதற்கு அனுப்பப்படும் செய்தி வெற்றிகரமாக பெறப்படவில்லை அல்லது கொண்டுசேர்க்கபடவில்லை  என்றால் நீங்கள் பதிவை திரும்பச்செய்ய வேண்டும். அப்ளிகேஷன் 'உள்ளபடிக்கே' எந்த விதமான ஈட்டுறுதி அல்லது உத்தரவாதமும் இன்றி வழங்கப்படுகிறது. noChoicesMsg நீங்கள் முழு பதிவையும் ஆன்லைனில் வாங்க விரும்புகிறீர்களா? அப்ளிகேஷன் ப்ரவுசரை தொடங்கும்.  identify2Msgவாங்கவேண்டும் என்றால், நீங்கள் முதலில் பணம் செலுத்தலுக்கான தேர்வுரிமையைப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷன் யுனைடெட் கிங்டம் உள்ள ஒரு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும். நீங்கள் இந்த நாட்டிற்கான உங்களுடைய சாதாரண இயக்கக் கட்டண விகிதத்தை செலுத்துவீர்கள். identifyFailedMsg பதிவு தோல்வியுற்றது. நீங்கள் வரவை மீறிப் போயிருக்கலாம். எல்லைக்கு வெளியே போயிருக்கக் கூடும். doubleOptInMsg|பணம் செலுத்தலை முடிவுக்குக் கொண்டுவர உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றிற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.  பணம் செலுத்துதல் முடிவு செய்யப்பட்டால், மின்னஞ்சல் மூலம் நீங்கள் ஒரு பற்றுச்சீட்டைப் பெறுவீர்கள். பற்றுச்சீட்டு ஒரு அடையாள எண்ணை கொண்டிருக்கும். இந்த அடையாள எண்ணை அப்ளிகேஷனைத் திறப்பதற்குப் பயன்படுத்தவும். 
restartMsgகைமுறை அன்லாக்கிங் தேவைப்படுகிறது பணம் செலுத்துதல் முடிவு செய்யப்பட்டால், மின்னஞ்சல் மூலம் நீங்கள் ஒரு பற்றுச்சீட்டைப் பெறுவீர்கள். பற்றுச்சீட்டு ஒரு அடையாள எண்ணை கொண்டிருக்கும். இந்த அடையாள எண்ணை அப்ளிகேஷனைத் திறப்பதற்குப் பயன்படுத்தவும். exitNav !வெளியேறவும் 
buyGameNav துவக்கவும் playGameNav துவக்கவும் continueGameNav தொடரவும் exitMsg வெளியேறுவதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? backCmd பின்செல்க enterCodeMsgdசொந்த அடையாள எண்ணை உள்ளிடவும். இந்த எண் நீங்கள் அப்ளிகேஷனை வாங்கும்பொழுது அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி ரசீதில் சேர்க்கப்பட்டுள்ளது. codeErrorMsg )தவறான பின் கோடு termsDlg Yவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 
sendFailedMsg#செய்தியை அனுப்ப இயலவில்லை. நீங்கள் வரவை மீறிப் போயிருக்கலாம். நீங்கள் எல்லைக்கு வெளியே; போயிருக்கக் கூடும்.  